![]() |
|
A.K.KUMARESAN KEELATHUR
VADAKADU (POST), ALANGUDI (T.K) PUDUKKOTTAI (D.T) PIN 622304 cell:9786384099: 9489308955 Email: [email protected] |
அனைவருக்கும் வணக்கம். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த. A. K. குமரேசன் BCA., AI. Tech., B. Lisc., இந்த வலைத்தளமானது, கால்நடைகள் மற்றும் வீட்டு செல்லப் பிராணிகள் பற்றிய விழிப்புணர்வு காணொளியாகும். இந்த காணொளியில் கால்நடை தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க இருக்கின்றேன்.

நான் ஒரு பாரம்பரிய கால்நடை நாட்டுவைத்திய குடும்பத்தைச் சார்ந்தவர். நாட்டு வைத்திய பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்த நான்,தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் கால்நடை செயற்கைகருவூட்டல் பயிற்சியை நான் முடித்திருக்கிறேன் . கால்நடை சேவையில் இதுவரையும் நான் 20 + ஆண்டுகள் மேல் கால்நடை சேவைகளை செய்து வருகிறேன். நான் பெற்ற கல்வியை கால்நடை வளர்ப்போருக்கும், கால்நடைகளுக்கும் நயம் பயக்கும் என நம்புகிறேன். கால்நடைகள் வளர்ப்போர் அனைத்து அனுபவங்களையும் பெற்று,அனைத்து நலனையும் மக்கள் அடைய இந்தக் காணொளியை ஆரம்பித்திருக்கிறேன். கால்நடை வளர்ப்போம் . வேலை வாய்ப்பு பெருக்குவோம் .நன்றி!!!
உயர் தர ஜெர்சி, ஜெர்சி கலப்பினம், கீர், தார்பார்க்கர், சாகிவால், காங்ரேஸ், ப்ரிசியன், முர்ரா, ஜாபர்பாடி எருமை ஆகிய இன உறைவிந்து குச்சிகள் (தாயின் பால் அளவு அதிகம் உள்ள BAIF லிருந்து பெறப்பட்ட காளைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சினை ஊசிகள்) மூலம் செயற்கை முறை கருவூட்டல் செய்யப்படுகிறது.

கரவை மாடு வளர்ப்பு பராமரிப்பு பால் விற்பனை. சிறு நிலம் உள்ளோர். நிலம் இல்லாதோர். ஒன்று இரண்டு மாடு உள்ளோர். பொருளாதார நிலையை உயர்த்திட.
